எச்சில் தோஷம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எச்சில் தோஷம், பெயர்ச்சொல்.
- குழந்தைகளுக்குச் சில சமயம் காணும் ஒரு வகைத் தோடம் இதனால் தலையெடுக்கக் கூடாத மயக்கம், முலையுண்ணாமை, அற்பபேதி, இமையொட்டல், சுரம், சீறி அழுதல் முதலிய குணங்கள் காணும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்