எடுத்தமொழியின் எய்தவைத்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எடுத்தமொழியின் எய்தவைத்தல், வினைச்சொல்.
- நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. அதாவது தான் சொல்லும் இலக்கணம் தான் எடுத்துக் காட்டிய சொற்களுக்கே பொருந்தவைத்தல் , தான் கூறும் இலக்கியத்திலேயே இலக்கணம் அமைந்திருப்பதைக் காட்டுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +