எடுத்துப்பேசுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எடுத்துப்பேசுதல், வினைச்சொல்.
- துதித்தல்
- ஒருவனுக்காக வழக்குப் பேசுதல்
- ஒரு பொருள்குறித்து விளக்குதல்
- புகழ்ந்து கூறுதல்
- பிறர் குற்றங்களை எடுத்துத் தூற்றுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +