எட்டிச் சிமிழ்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எட்டிச் சிமிழ், பெயர்ச்சொல்.
- பண்டைக்காலத்தில் சூரணங்கள் காரம் போகாதபடி அடைத்து வைக்க எட்டி மரத்தினால் செய்த சிமிழ்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்