ஏணிப்பழு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஏணிப்பழு, பெயர்ச்சொல்.
- (ஏணி+பழு)
- ஓர் ஏணியில் கால்வைத்து ஏறவும், இறங்கவும் பொருத்தப்பட்டிருக்கும் குறுக்காக அமைந்த சாதனங்கள் (படிகள்)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +