ஏலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஏலம்
ஏலம் நடக்கிறது
பொருள்
  • 1) ஏலக்காய்(தி.நி)
  • Elettaria cardamomum எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு வகை தாவரத்தின் நறுமணம் மிக்க விதைகளைக்கொண்ட காய்.
  • சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு நறுமணப் பொருள்
  • தேநீர், உணவு பதார்த்தங்களில் நறுமணத்திற்காக பயன்படும் ஒரு உலர் காய்.
  • 2) ஏலம் (வணிகவியல்)
  • வணிகவியலில், ஒரு பொருளை அல்லது சொத்தை பொதுவில் அதிக விலை கோருபவருக்கு விற்கும் முறைமையை ஏலம் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - ஏலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏலம்&oldid=1905307" இலிருந்து மீள்விக்கப்பட்டது