ஐந்துறுப்படக்கி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஐந்துறுப்படக்கி, பெயர்ச்சொல்.
- (ஐந்து+உறுப்பு+அடக்கு(கி))
- ஆமை தன் நான்கு பாதங்களையும் தலையையும் ஆபத்துக் காலங்களில் தன் ஓட்டுக்குள் ஒடுக்கிக்கொள்ளுந் தன்மைகொண்டதால் ஐந்துறுப்படக்கி எனப்படலாயிற்று
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- tortoise, from its drawing in its four feet and head when alarmed.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +