ஒளியியல்
ஒலிக்கோப்பு[தொகு]
பொருள்[தொகு]
- ஒளியியல், பெயர்ச்சொல்.
ஒளியையும் பார்வையையும் குறித்த இயற்பியலின் பிரிவு; பொதுவாக, அகச்சிகப்புக் கதிர், கண்ணுறு ஒளி, புறஊதாக் கதிர் ஆகிய மின்காந்த அலைகளின் பண்புகள் குறித்த இயல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +