ஒவகதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒவகதை, பெயர்ச்சொல்.

  1. பன்னெடுங்காலமாக, மக்கள் தங்கள் பேச்சுவழக்கில், சொல்லவந்த கருத்தை அழுத்தந்திருத்தமாகச் சொல்வதற்காகப் பயன்படுத்திவரும் வாய்மொழி வழக்காறே ஒவகதை எனப்படும் பழமொழி ஆகும்.
  2. பழமொழி
  3. சொலவடை
  4. ஒப்புத்தட்டம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Proverb
விளக்கம்
  • தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழமொழி என்பதை ஒவகதை அல்லது ஒப்புத்தட்டம் என்று அழைக்கின்றனர்.
பயன்பாடு
  • கணியன் ஒவகதைகளைத் தொகுப்பதில் மிகுந்த ஆர்வமுடையவன்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


பழமொழி, சொலவடை, முதுமொழி, ஒப்புத்தட்டம், பழமொழியியல், பழமொழியியலாளர், பழமொழியியலர், பழமொழி சேகரிப்பு,பழமொழி சேகரிப்பாளர்


( மொழிகள் )

சான்றுகள் ---ஒவகதை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. லூர்து. தே., 2007, தமிழ்ப் பழமொழிகள் அமைப்பு, பொருண்மை, செயல்பாடு, சென்னை: யுனைடெட் ரைட்டர்ஸ், பக். 87.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒவகதை&oldid=1167564" இலிருந்து மீள்விக்கப்பட்டது