ஔவியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஔவியம்(பெ)

  1. பொறாமை, அழுக்காறு
    • ஔவியம் பேசேல்
  2. மனக்கோட்டம்
  3. வஞ்சகம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. envy
  2. perversity
  3. deceit, fraud
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---ஔவியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஔவியம்&oldid=1078701" இலிருந்து மீள்விக்கப்பட்டது