கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
கஞ்சனை(பெ)
- கண்ணாடி
- திருமுன் கஞ்சனை பிடிப்பவர் (அரிச். பு.விவாக. 123).
- தூபகலசம்; கலசப் பானை
- கருமணி முகடுவேய்ந்த கஞ்சனை (சீவக. 2140).
மொழிபெயர்ப்பு[தொகு]
- mirror
- censer, a small pot
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கஞ்சனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கஞ்சன், கஞ்சினி, தூபம், கலசம், கலயம்