கடத்தி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கடத்தி, பெயர்ச்சொல்.
- மின்னூட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள் மின் கடத்திகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள் உலோகங்கள், மனித உடல், புவி போன்றவை
- மின் கடத்தி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- electric conductor, materials which allow electricity to pass through them