கடுப்பு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- Datura Fastuosa..(தாவரவியல் பெயர்)--கருவூமத்தை
பொருள்[தொகு]
- கடுப்பு, பெயர்ச்சொல்.
- கடுக்குகை
- (எ. கா.) கடுப்புடைப் பறவைச் சாதியன்ன (பெரும்பாண். 229).
- நோவு
- வெகுளி
- வேகம்.
- ஒப்பு (திவா.)
- செருக்கு
- கருவூமத்தை (மலை.)
- முகஞ் சுளிக்கை
- (எ. கா.) ஏன் இவ்வளவு முகக்கடுப்பு?..
- வெறுப்பு
- எரிச்சல்
- (எ. கா.) இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துரா (திரைப்பாடல்).
- கொண்டைவலையிற் கட்டுங் கோல் (உள்ளூர் பயன்பாடு)
- கடுக்காய்வேர் (வை. மூ.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp
- aching, pain, throbbing
- ire, wrath
- speed, rapidity
- similarity, likeness
- pride
- purple stramony
- twitching the face, to indicate either displeasure or anger
- hatred,
- irritation
- pole attached to the fishing net koṇṭaivalai--[கொண்டைவலை]
- root of gallnut
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- பெரும்பாண். உள்ள பக்கங்கள்
- ஈடு. உள்ள பக்கங்கள்
- பரிபா. உள்ள பக்கங்கள்
- சேதுபு. உள்ள பக்கங்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- (W.) உள்ள சொற்கள்
- மலை. உள்ள பக்கங்கள்
- Loc. உள்ள சொற்கள்
- வை. மூ. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- நான்கெழுத்துச் சொற்கள்
- மருத்துவகுணம் கொண்ட தாவரங்கள்
- பொருட்கள்
- மனவியல்