கந்தல்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கந்தல், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- கிழிந்து மாசடைந்த உடைகள்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- attire torn and worn
விளக்கம்[தொகு]
- பல இடங்களில் கிழிந்து அழுக்கான உடைகளை 'கந்தல்' என்பர்.
பயன்பாடு[தொகு]
- பாவம் அந்தப் பிச்சைக்காரனைப் பார்... கந்தல் கந்தலாக உடுத்தியிருக்கிறான்... ஏதாவது பழைய துணிகள் இருந்தால் எடுத்துவந்து அவனுக்குக் கொடு.
இலக்கியமை[தொகு]
- கந்தல் ஆனாலும் கசக்கிக் கட்டு -ஔவையார்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கந்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி