கபாலசீரமைப்பு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கபாலசீரமைப்பு, பெயர்ச்சொல்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/U._S._Marine_Sgt._Josh_Cooley_and_his_mother_visit_with_Commandant_of_the_Marine_Corps_Gen._James_T._Conway_shortly_before_Cooley%27s_cranioplasty_surgery_at_Bethesda_Naval_Hospital_in_Bethesda%2C_Md_111228-M-RW431-001.jpg/220px-thumbnail.jpg)
இம்மருத்துவம் செய்து கொண்ட படைவீர்ர்
- கபால எலும்பின் உடைந்த பகுதிகளை அல்லது நீக்கப்பட்ட பகுதிகளை எலும்பினை வைத்தோ, அல்லது செயற்கை பொருட்களை வைத்தோ சீரமைக்கும் அறுவை சிகிச்சை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +