கமலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாமரைக் கொடியும் பூவும்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கமலம்(பெ)

  1. சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர்-செடி, தாமரை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. lotus
"https://ta.wiktionary.org/w/index.php?title=கமலம்&oldid=1967848" இலிருந்து மீள்விக்கப்பட்டது