கயிலி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கயிலி, பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--உருது--khilat-முகம்மதியர் உடைகளுக்கு மட்டும்?
- கயிலி
- கையொலி
- கைலி
- பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை
- பல நிறங்களும், வடிவமைப்புகளும் கொண்ட, இடுப்பில் அணியும் முகம்மதியர் உடை. (J.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Vestment for an idol
- A kind of checkered cloth worn by Muhammadans
- Lungi
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +