காக்கணத்தி
தமிழ்[தொகு]
நீல நிறத்தது-கருவிளை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/%E0%B4%B5%E0%B5%86%E0%B4%B3%E0%B5%8D%E0%B4%B3_%E0%B4%B6%E0%B4%82%E0%B4%96%E0%B5%81%E0%B4%AA%E0%B5%81%E0%B4%B7%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%82.jpg/150px-%E0%B4%B5%E0%B5%86%E0%B4%B3%E0%B5%8D%E0%B4%B3_%E0%B4%B6%E0%B4%82%E0%B4%96%E0%B5%81%E0%B4%AA%E0%B5%81%E0%B4%B7%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%82.jpg)
வெள்ளை நிறத்தது-செருவிளை
ஊதா நிறத்தது
|
---|
பொருள்[தொகு]
- காக்கணத்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- இந்தக் கொடித்தாவரத்தின் மலர்கள் வெள்ளை, ஊதா, கருநீலம் மற்றும் இவ்வண்ணங்களின் கலப்பு நிறங்களில் காணப்படுகின்றன...இந்தத் தாவரத்தின் எல்லாப்பகுதிகளும் மருத்துவக் குணங்களைக்கொண்டவை...இறைப் பூசைக்குரிய விசேடமான மலர்களில் காக்கணத்திப் பூவுமொன்று...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +