காயக்கிலேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

காயக்கிலேசம்(பெ)

  • காயக்கிலேச முணர்ந்த பயனன்றே (ஔவைகு.உள்ளுணர். 5).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • பவானியம்மாளுக்கு வலிவான உடம்பு இல்லை. சாதாரணமாக இருப்பாள். ஆனால் வியாதி, தலைவலி, கால்வலி என்றெல்லாம் சொன்னது கிடையாது. பட்டினி கிடக்க அஞ்ச மாட்டாள். காயக்கிலேசம் பண்ணத் தயங்கமாட்டாள். அதனா லேயே உடலில் ஒரு அயர்வு நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது போலிருக்கும். வயது வேறு அறுபதுக்கு மேலாகிவிட்டது. முப்பது வருட காயக் கிலேசம் இப்போதுதான் கைவரிசையைக் காட்டு கிறதோ என்னவோ! (அம்மா வந்தாள்-தி. ஜானகிராமன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---காயக்கிலேசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காயக்கிலேசம்&oldid=1098264" இலிருந்து மீள்விக்கப்பட்டது