காளிபரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காளி
காளி
காளி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

காளிபரி, பெயர்ச்சொல்.

  1. இறைவி காளி திருக்கோவில்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. temple of goddess kali, a hindu deity

விளக்கம்[தொகு]

  • சக்தி தெய்வமாகக் கொண்டாடப்படும் காளியின் மிக தீவிர பக்தர்கள் வங்க மொழிப் பேசும் இந்துக்கள்...இவர்கள் காளிமாதாவுக்கு நிர்மாணிக்கும் கோவில்களுக்கு காளிபரி என்பது பெயர்...உலகெங்கும் எங்கெல்லாம் வங்காளி இந்துக்கள் பெரும் அளவில் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் காளிபரிகள் கட்டாயம் இருக்கும்...தசரா பண்டிகையின்போது வரும் 'துர்காபூஜா' நாளில் காளிபரிகளில் மிக பிரம்மாண்டமாகவும் விமரிசையாகவும் காளிமாதாவுக்கு பூசைகள் செய்துக் கொண்டாடுவர்...இந்தக் கோவில்கள் கலைநயம் மிக்கனவாய், அழகாகவும், பெரியதாகவுமிருக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காளிபரி&oldid=1996606" இலிருந்து மீள்விக்கப்பட்டது