குதிரை எடுப்பு
குதிரை எடுப்பு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- குதிரை எடுப்பு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் ஊர்ப்புறங்களில் நடைபெறும் விழா.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- காவல் தெய்வமான அய்யனாரிடம் வேண்டுதல் வேண்டி, அது நிறைவேறும் பட்சத்திலும், ஊரின் நன்மைக்காகவும், அய்யனாரின் வாகனமான குதிரையை சிலையாகச் செய்து, அய்யனாருக்கு விழாவில் படைக்கும் ஒரு நிகழ்வு.