உள்ளடக்கத்துக்குச் செல்

குந்தாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குந்தாணி, பெயர்ச்சொல்.

  1. வாய் அகன்ற பாத்திரம், குண்டா
  2. நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல்
  3. பருமனான நபர் (பேச்சு வழக்கு)
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • உரல் என்பது குந்தாணி என்றும் சொல்லப் பெறும். குந்தாழி>குந்தாணி. குந்தம் = உலக்கை. (இடியப்பம் - 1, இராமகி)
(இலக்கியப் பயன்பாடு)
  • இந்த லாரிக்காரன் எங்களை மதிச்சு பிரேக்குல கால் வைக்கிறதே கிடையாது. அந்த மட்டுல ஏத்திர்றான். நசுங்கி குடல் வேற குந்தாணி வேறயா கிடக்கோம். (வரம் - எஸ்.இலட்சுமணப் பெருமாள்)




( மொழிகள் )

சான்றுகள் ---குந்தாணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குந்தாணி&oldid=1271339" இலிருந்து மீள்விக்கப்பட்டது