குருசில்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குருசில்(பெ)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- person of dignity, illustrious person
- philanthropist, benefactor
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- போர்மிகு குருசில் (பதிற்றுப். 31, 36).
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---குருசில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +