குறிசூடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  1. நடத்தப்பட்ட குறிசூட்டல் - snipe
  2. குறிசூட்டு தாக்குதலால் ஏற்பட்ட காயம்
  3. மாட்டிற்கு குறிசுடுதல்


சொல் விளக்கம்[தொகு]

 குறி+சூடு=> குறிசூடு  

மொத்தமாக, சரியாக குறிவைத்து பிசகாமல் நடத்தப்பட்ட குறிசூட்டல் என்று பொருள்.


குறிசுடுநர் - குறிசூட்டு துமுக்கி - குறிசூட்டுநர் - குறிசுடு - குறிசூட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசூடு&oldid=1972063" இலிருந்து மீள்விக்கப்பட்டது