கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
கூத்தாடி(பெ)
- கூத்தில் பங்குபெறும் கலைஞர்; கூத்து ஆடுபவர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
- கழைக் கூத்தாடி (in circus, one who performs with a pole)
- ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]