கைக்குழித்தாமரை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கைக்குழித்தாமரை, பெயர்ச்சொல்.
- (கை+குழி+தாமரை)
- அக்குளில் தோன்றும் புண்வகை. (யாழ். அக. )
பொருள் விளக்கம்[தொகு]
- தாமரை என்பது படரும் தன்மையுடைய, தொற்றக்கூடிய, மிகுந்த அரிப்பைத்தரும் படர்த்தாமரை என்னும் சரும நோயாகும்..
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- a tumour in the arm-pit
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +