கொற்றாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொற்றாள், பெயர்ச்சொல்.

  1. கல்மண்களில் வேலை செய்பவன்(ள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Labourer working in earth, stone, etc.; mason
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • என்போலத் திருந்து கொற்றாள் கிடையாது (திருவாலவா. 30, 11).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கொற்றாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொற்றாள்&oldid=1376851" இலிருந்து மீள்விக்கப்பட்டது