சபிண்டி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சபிண்டி(பெ)
- பிதிர்க்களுக்குரிய கிரியை இறந்தவனுக்கும் உரிமையாதற்பொருட்டு பெரும்பாலும் இறந்த பன்னிரண்டாம் நாள் செய்யப்படும் சிராத்தம்; சபிண்டீகரணம்
- அத்தலத்திற் செயத்தகுஞ் சபிண்டி (சேதுபு. சங்கரபாண். 55).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---சபிண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +