சாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சாணம்:
--சாணி
சாணம்:
--சாணைக்கல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சாணம், பெயர்ச்சொல்.
  1. சாணி
  2. சாணைக்கல் (சது.)
  3. ஆயுதந் தீட்டுங் கல்
  4. சந்தனக்கல் (பிங். )
  5. தழும்பு
    (எ. கா.) சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை (மதுரைக். 593).
  6. நாராலாகிய பொருள் (நன். 266, மயிலை.)
  7. சாதிலிங்கம் (மூ. அ.) (வைப்புப் பாஷாணவகை) ஓர் இரசாயனம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cow-dung
  2. grindstone, hone, whetstone
  3. Stone for grinding sandalwood
  4. scar
  5. article made of fibres
  6. vermilion---(a prepared arsenic)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாணம்&oldid=1968151" இலிருந்து மீள்விக்கப்பட்டது