சாலையோரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாலையோரம் , பெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முதலில் கண்ணில் பட்டது சாலையோரம் உறங்கும் மனிதர்கள் என எவரையும் காண முடியவில்லை என்பதே. (காற்றில் யாரோ நடக்கிறார்கள், எஸ். ராமகிருஷ்ணன்)
- அழகாக கட்டப்பட்ட பழைய வீடுகள் சாலையோரம் தென்பட்டன. தேர்ச்சியாக வளையோடு போட்டு இரு முகப்புகளும் சாளரங்களும் கொண்டவை. சாலையோரக் கடைகளும் பலவகையில் மேம்பட்டிருந்தன. சாலையோரங்களில் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். (இந்தியப்பயணம் 21, பூரி, ஜெயமோகன்)
- சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாலையோரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +