அஃறிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:


# அல்+திணை எனப் பிரிக்க, திணை அல்லாதவை என பொருள் காணலாம். பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்
# அல்+திணை எனப் பிரிக்க, திணை அல்லாதவை என பொருள் காணலாம். பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்
# மாந்தர் அல்லாதவை
# மக்கமார் அல்லாதவை
# மக்கள் அல்லாதவை
# மக்கள் அல்லாதவை
#[[உயர்திணை]] அல்லாதவை
#[[உயர்திணை]] அல்லாதவை

11:53, 27 திசம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

அஃறிணை,பெயர்ச்சொல்.

  1. அல்+திணை எனப் பிரிக்க, திணை அல்லாதவை என பொருள் காணலாம். பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்
  2. மாந்தர் அல்லாதவை
  3. மக்கமார் அல்லாதவை
  4. மக்கள் அல்லாதவை
  5. உயர்திணை அல்லாதவை

சொற்றொடர் எடுத்துக்காட்டு

  • எருது,மா,வில், கத்தரிக்காய், காகம் இவை அஃறிணையாகும்.

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம் - everything except the human beings
  • All non human beings

சொல்வளம்

அல் - திணை
உயர்திணை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஃறிணை&oldid=1994792" இலிருந்து மீள்விக்கப்பட்டது