உள்ளடக்கத்துக்குச் செல்

அஃறிணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

அஃறிணை,.

  1. அல்+திணை எனப் பிரிக்க, திணை அல்லாதவை என பொருள் காணலாம். பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்
  2. மாந்தர் மக்கமார்/மக்கள் அல்லாதவை
  3. உயர்திணை அல்லாதவை

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • எருது,மா,வில், கத்தரிக்காய், காகம் இவை அஃறிணையாகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - everything except the human beings
  • All non human beings
அல் - திணை
உயர்திணை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஃறிணை&oldid=1995760" இலிருந்து மீள்விக்கப்பட்டது