சுடுகாடு
சுடுகாடு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- burning-ground, crematorium, cremation ground, graveyard, grave yard
விளக்கம்
பயன்பாடு
- செத்துப் போன பிறகு உடம்பைச் சுடுகாட்டில் வைத்து எரித்தால் என்ன? அல்லது அதைப் புதைத்துத் தாஜ்மகால் போன்ற ஒரு கட்டிடத்தை அதன் மேலே கட்டினால் என்ன?(அலை ஓசை, கல்கி)
- தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- மக்கட்பிணத்த சுடுகாடு (நாலடி, 121)
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +