கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- சுழல் இயக்கம், பெயர்ச்சொல்.
- நிலையான அச்சைப் பொருத்து பொருளொன்று சுழலுமாயின், அவ்வியக்கத்தைச் சுழல் இயக்கம் என்கிறோம்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- rotational motion