கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சுவர்க்கடிகாரம், பெயர்ச்சொல்
- ஒரு நேரம் கட்டும் கருவி
மொழிபெயர்ப்பு[தொகு]
- wall clock
விளக்கம்[தொகு]
- திசைச்சொல்-வடமொழியில் 'க4டி3' என்றால் நேரம் என்ற பொருள்... சுவரில் ஆணி அறைந்து அதில் தொங்கவிடப்படும் மணி/நேரம் கட்டும் கருவி.