உள்ளடக்கத்துக்குச் செல்

செல்பேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செல்பேசி(பெ)

  1. கம்பியற்ற இடத்துக்கிடம் கொண்டுச் செல்லக்கூடிய தொலைபேசி. இடத்துக்கிடம் நகரும் போது வெவேறு தொலைத்தொடர்பு கோபுரங்களுடன் இணைப்பை தன்னிச்சையாக ஏற்படுத்தி தொடர்ச்சியான தொலைபேசி வசதியைக் கொடுக்கிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

படிமங்கள்[தொகு]


சொல்லாக்குநர்[தொகு]

ம. இராசேந்திரன் [1]


சான்றடைவு[தொகு]

  1. தூயதமிழ் பேசுவோம்!, குமுதம் 23-0-2004, பக்கம் 71
"https://ta.wiktionary.org/w/index.php?title=செல்பேசி&oldid=1984525" இலிருந்து மீள்விக்கப்பட்டது