கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
சேண் - உயரமான, அல்லது ஏதேனும் ஒரு நோக்கில் நெடுந்தொலைவான என்னும் பொருள் தருவது.
- உயரம்
- மலைமுகடு
- ஆகாயம், வானம்
- சுவர்க்கம்
- பெரும் அகலம்
- பெரும் நீளம் ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி -திருமுருகாற்றுப்படை
- தொலைவில் உள்ள நிலம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- height, loftiness
- [mountain peak]]
- sky
- heaven
- large breadth
- large length
- distant land, faraway land