கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- சோழவரசன்
- (எ. கா.) நற் றார்க் கள்ளின் சோழன் கோயில் (புறநா. 378).
- காண்க...சோழப்பிரமகத்தி
- கிள்ளி
- வளவன்
- அபயன்
விளக்கம்[தொகு]
- பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவன்..பாண்டியனும், சேரனும் மற்ற இரு வமிசத்தவர்களாவர்...
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- Chola king
- the thamizh king viz chola.
- காண்க...சோழப்பிரமகத்தி
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +