தங்கள்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- தங்கள், உரிச்சொல்.
- உங்களுடைய
- காண்க..தம்¹
- கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப் பெறும் ஒரு வழக்குமொழி..(Mod.)
- தங்கள், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- pron
- noun
விளக்கம்[தொகு]
- ஒருவருக்குக் கடிதம் எழுதிமுடித்ததும் கடைசியாக தங்கள் என எழுதி அதன்கீழ் கடிதம் எழுதியவர் கையொப்பம் இடுவது என்பது ஒரு சமூக வழக்கமாகும்..'உங்கள்' என்பதைவிடவும் மேலான மரியாதையைக் காட்டும் சொல்லாகவும் உள்ளது..மேலும் மேற்கண்ட அர்த்தங்களும் இச்சொல்லுக்கு உண்டு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +