தடகளம்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தடகளம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- பலவகை விளையாட்டுகள்...
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- athletics
விளக்கம்[தொகு]
- அநேக விதமான, பலத் திறப்பட்ட, தனிநபர் அல்லது குழுக்கள் ஆடக்கூடிய ஆட்டங்கள், விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள்...உடற்வலிமையும் திறமையும் தேவைப்படும் செயல்பாடுகள்...