கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
thadam padhi
Thadam pathi
தடம் பதி
- பாதை, தண்டவாளம்
- அடையாளம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- track
பயன்பாடு
- மதுரை செல்லும் ரயில் தடம் மூன்றில் சற்று நேரத்தில் வந்து சேரும்
(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - தடம் )