தபா
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தபா, பெயர்ச்சொல்.
- முறை
- தடவை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- number of times
- next time
விளக்கம்
- அடுத்த முறை, மூணு தடவை
பயன்பாடு
- அடுத்த தபா (முறை)
- மூணு தபா (தடவை)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தபா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி