தளைநார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தளைநார்(காலில்உள்ளது)

தளைநார் பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பனையேறிகள் காலில் மாட்டிக்கொள்ளுங் கயிறு.[1]
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Foot- brace for a tree-climber.
விளக்கம்

குறிப்புதவி[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளைநார்&oldid=1245481" இலிருந்து மீள்விக்கப்பட்டது