கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
தவப்பயன்(பெ)
- தவம் மற்றும் நற்செயல்களால் கிட்டும் நன்மை, புண்ணியம்
- நன்றே என் தவப்பயன் என்றுன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ (வில்லி.)
மொழிபெயர்ப்புகள்
- reward for virtuous deeds or devotion