கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--त्रिलोहकान्त--த்1ரிலோஹகா1ந்த1--மூலச்சொல்
- திரி + லோஹம் + சிந்தூரம்
- திரிலோகசிந்தூரம், பெயர்ச்சொல்.
- காந்தம், இரும்பு, செம்பு, அல்லது பொன், வெள்ளி, செம்பு இவற்றாற் செய்யப்பட்ட சிந்தூரம் (W.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- an medicinal compound made of load stone, iron, (irumpu), copper (cempu), or gold (poṉ), silver (veḷḷi), copper (cempu)
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +