திருகூசி
பொருள்
திருகூசி(பெ)
- துளையிடும் கருவி வகை; தமரூசி
- துலா அச்சு; கிணற்றுத்துலாவின் குறுக்கேயிடும் அச்சுக்கட்டை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்(பெ)
- drill to bore holes
- cross-beam in a well-sweep
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திருகூசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- ஊசி, தமரூசி, குண்டூசி
- திருகல், திருக்கு, திருப்பு, திரும்பு
- திருகணி, திருகாணி, திருகுதாளம், திருகுதாளி, திருகுதாளக்காரன், திருகுமணை, திருகரிவாள்மணை, தேங்காய்திருகி, திருகுமரம், திருகுமுகம், திருகுமுகமாயிரு, திருகூசி, திருகுசொல், திருகுசொல்லி, திருகுமரை
- திருகுகள்ளி, திருகுகொம்பு, திருகுகொம்பன், திருகுதாழை, திருகுபனைமுகிழ், திருகுவட்டம்