துருவக்கரடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
துருவக்கரடி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  • துருவக்கரடி பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. பனிக்கரடி
  2. வெண்கரடி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. polar bear
  2. white bear

விளக்கம்[தொகு]

  • பூமியின் வடகோடி பிரதேசமான ஆர்ட்டிக் துருவப் பகுதியில் வாழும் வெள்ளை நிறக் கரடி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=துருவக்கரடி&oldid=1224542" இலிருந்து மீள்விக்கப்பட்டது