தெழ்கு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தெழ்கு, பெயர்ச்சொல்.
- இடையில் அணியும் அணிவகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- an ornament wore around the waist
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- இடைவிரவிக்கோத்த வெழிற்றெழ்கி னோடும் (திவ். பெரியாழ். 1, 3, 2)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தெழ்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி