கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
தேர்வடம்(பெ)
- தேர் இழுக்கப் பயன்படுத்தப்படும் தடித்த கயிறு.
பயன்பாடு
- அனைத்து தரப்பு மக்களும் தேர்வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]
மொழிபெயர்ப்புகள்