தேவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தேவர்(பெ)

  1. விண்ணவர், சொர்க்கத்தில் இருப்பதாக புராணங்களில் கூறப்படும் கடவுளின் தூதர்கள்

தேவேந்திரர் அவையில் இருப்பவர்.உலகுக்கு அமிழ்து எனும் உணவு மற்றும் பல வசதிகளையும் அளிப்பவர்

ஒத்தசொற்கள்[தொகு]

அமரர், பண்ணவர், கடவுளர், அண்டர், உம்பர், இமையவர், வானோர், புத்தேளிர், புலவர், விண்ணோர், அம்முதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், உயர்நிலத்தவர்.[1]


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. God's messengers in the Heaven
  2. people belonging to a particular caste in Tamil Nadu
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவர்&oldid=1990592" இலிருந்து மீள்விக்கப்பட்டது